கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி 2 ம் கட்டத்தின் ஆறாம் நாள் அகழ்வில் 5 மனித எலும்பு கூடுகள் மீட்பு
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 20.11.2023 முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி 2 ம் கட்டத்தின் ஆறாம் நாள் அகழ்வில் 5 மனித எலும்பு கூடுகள் மீட்பு
Reviewed by Author
on
November 25, 2023
Rating:

No comments:
Post a Comment