முல்லைதீவு செம்மலை பகுதியில் மாவீரரின் பெற்றோரைக் கெளரவிக்கும் நிகழ்வும்,அஞ்சலி நிகழ்வும்
முல்லைதீவு செம்மலை பகுதியில் மாவீரரின் பெற்றோரைக் கெளரவிக்கும் நிகழ்வு ஒன்று நேற்று(26) இடம்பெற்றது
இதன் போது 75 இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் யுத்தத்தில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது
பொது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதை. தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது இதன்போது அஞ்சலி உரைகளும். இடம்பெற்றது . மாவீரரின் பெற்றவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டது.
முல்லைதீவு செம்மலை பகுதியில் மாவீரரின் பெற்றோரைக் கெளரவிக்கும் நிகழ்வும்,அஞ்சலி நிகழ்வும்
Reviewed by Author
on
November 27, 2023
Rating:

No comments:
Post a Comment