மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று: புதுக்குடியிருப்பில் கதவடைப்பு
தமிழீழத் தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீர்ரகளை கௌரவிக்கும் முகமாக வழமைபோன்று இன்றும் (27) புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் முழுமையான கதவடைப்பை மேற்கொள்ள இருக்கின்றனர் என .புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தெரிவித்தார்
மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று: புதுக்குடியிருப்பில் கதவடைப்பு
Reviewed by Author
on
November 27, 2023
Rating:

No comments:
Post a Comment