சிறந்த வைத்திய நிபுணராகி மன்னார் மாவட்ட மக்களுக்கு சேவை செய்வதே எனது இலட்சியம்-மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவி எஸ்.சுவஸ்திகாயினி
சிறந்த வைத்திய நிபுணராக வந்து மன்னார் மாவட்ட மக்களுக்கு சேவை செய்வதே எனது எதிர்கால லட்சியம் என தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளை பெற்று பாடசாலை மட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ள மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவி எஸ்.சுவஸ்திகாயினி தெரிவித்தார்.
சிறந்த வைத்திய நிபுணராகி மன்னார் மாவட்ட மக்களுக்கு சேவை செய்வதே எனது இலட்சியம்-மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவி எஸ்.சுவஸ்திகாயினி
Reviewed by Author
on
November 30, 2023
Rating:
No comments:
Post a Comment