வெள்ள அபாய எச்சரிக்கை: தண்ணி முறிப்பு குளத்தின் வான் கதவுகள் 9" திறப்பு! மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை
வெள்ள அபாய எச்சரிக்கை: தண்ணி முறிப்பு குளத்தின் வான் கதவுகள் 9" திறப்பு! மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற தண்ணி முறிப்பு குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்ற அடிப்படையில் தண்ணிமுறிப்பு குளத்தின் ரேடியல் கதவுகள் 6” இருந்து 9” அளவில் திறக்கப்பட்டுள்ளது.
எனவே தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் பகுதியில் உள்ள மக்கள் குறிப்பாக விவசாயிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என முல்லை தீபம் மாவட்ட அனைத்து முக அமைப்பு பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்
வெள்ள அபாய எச்சரிக்கை: தண்ணி முறிப்பு குளத்தின் வான் கதவுகள் 9" திறப்பு! மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை
Reviewed by Author
on
December 01, 2023
Rating:

No comments:
Post a Comment