அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் வீசிய கடும் காற்று - வீட்டின் கூரைகள் பறந்தன

 கிளிநொச்சியில் வீசிய கடும் காற்று -  வீட்டின் கூரைகள் பறந்தன

கிளிநொச்சி கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் நேற்று இரவு திடீரென வீசிய காற்று காரணமாக 8 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன

அத்துடன் குறித்த காற்றினால் பயன் தரக்கூடிய மாமரம் மற்றும் வாழை ஆகியன சரிந்துள்ளதுடன், வீட்டு வளர்ப்பு கோழிகள் 30 இறந்துள்ளதாக அனத்த முகாமைத்துவ பிரிவினருக்கு இன்றைய தினம் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கண்டவளை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்





கண்டவளை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சியில் வீசிய கடும் காற்று - வீட்டின் கூரைகள் பறந்தன Reviewed by NEWMANNAR on December 16, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.