பொங்கு தமிழ் மக்கள் எழுச்சியின் 23ம் ஆண்டு நினைவு நாள்
பொங்கு தமிழ் மக்கள் எழுச்சியின் 23ம் ஆண்டு நினைவு நாள்.
“பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 2001ஆம் ஆண்டு பொங்கு தமிழ் பிரகடனம் எழுச்சி கொள்ளப்பட்டது"
பொங்கு தமிழ் பிரகடனத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டுமென பிரகடனம் நிறைவேற்றப்பட்டிருந்தது.”
90 களில் நிலவப்பட்ட சிறிலங்கா இராணுவ கெடுபாடுகள், அதிலும் யாழ் பல்கலைக்கழத்தில் இறுக்கமான இராணுவ கட்டுப்பாடுகள் தமிழ் மாணவர்களிடம் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாகவே 2001 ஆம் ஆண்டு ஜனவரி 17 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவத்தினரை எதிர்த்து பொங்கு தமிழ் எனும் எழுச்சிப் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

No comments:
Post a Comment