1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி ரத்து!
தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான முன்னைய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமான 1700 ரூபாவை சம்பளச் சபையின் ஊடாக வழங்குவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி ரத்து!
Reviewed by Author
on
July 24, 2024
Rating:

No comments:
Post a Comment