பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம்: மகிந்தவிடம் கையளிப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச இன்று (30) பிற்பகல் நாட்டிற்கு வழங்கவுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதல் பதிப்பை , கட்சியின் உயர் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.
அதன்படி, செப்டெம்பர் 02ஆம் திகதி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரு போராளியின் இதயத் துடிப்பை அறியும் அரசியல் சக்தி இருந்தால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உருவாக்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே என அக்கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம்: மகிந்தவிடம் கையளிப்பு
Reviewed by Author
on
August 31, 2024
Rating:

No comments:
Post a Comment