தேர்தல் அறிவித்த நிலையி்ல் கடற்படைக்கு காணி வழங்க துடிக்கும் பூநகரி உதவி பிரதேச செயலாளர் கிரிஜா பார்த்தீபன்
தேர்தல் அறிவித்த நிலையி்ல் கடற்படைக்கு காணி வழங்க துடிக்கும் பூநகரி உதவி பிரதேச செயலாளர் கிரிஜா பார்த்தீபன்
இன்று பல தனியார் மற்றும் அரசகாணிகளை இராணுவம் கையகப்படுத்தி உள்ள நிலையில் மீண்டும் பல அரசகாணிகளை இராணுவமுகாம் அமைக்க கோரிக்கைவிடுத்துள்ளனர்.
அந்த வகையில் பூநகரி பிரதேச பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி கிராம ஆலுவலர் பிரிவில் கடற்படைக்கு காணி வழங்க உதவி பிரதேச செயலாளர் கிரிஜா முயற்சி செய்துள்ளார்.
தற்போது ஜனாதிபதி தேர்தல் அறிவித்த நிலையில் தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாகவே காணி வழங்க முற்பட்டுள்ளார் உதவி பிரதேச செயலாளர். மேலும் இக்கள ஆய்வில் கிராஞ்சி கிராம அலுவலர் மற்றும் அப்பகுதிக்கு பொறுப்பான காணிக்களை உத்தியோகத்தருக்கும் கடற்படைக்கு காணி வழங்ப்படுவது தொடர்பில் அறிவிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அப்பகுதிக்கு தொடர்பற்ற காணிக்கிளை உத்தியோகத்தரை பயன்படுத்தி இரகசியமான முறையில் உதவி பிரதேச செயலரின் உத்தரவுக்கு கள ஆய்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது
பூநகரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலரின் செயற்பாட்டால் மக்கள் கோவமும் வேதனையும் அடைந்துள்ளார்

No comments:
Post a Comment