மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை - மன்னார் மாவட்ட செயலகம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
மன்னார் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது குறிப்பாக எழுத்தூர் பகுதியில் உள்ள 30 குடும்பங்களின் வீடுகளுக்குள் நீர் புகுந்ததன் காரணமாக முப்பது குடும்பங்களும் தற்போது எழுத்தூர் பாடசாலைக்கு இடம் மாற்றப்பட இருக்கின்றார்கள் எனவே அனர்த்தம் சம்பந்தமாக உடனடியாக மாவட்ட செயலக அனத்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகம் அல்லது கிராம அலுவலகத்திற்கு தெரியப்படுத்துமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறோம்
மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை - மன்னார் மாவட்ட செயலகம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
Reviewed by Author
on
October 24, 2024
Rating:

No comments:
Post a Comment