அண்மைய செய்திகள்

recent
-

சிலாபத்தில் பாரிய தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

சிலாபம் - சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (19) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



சிலாபத்தில் பாரிய தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி Reviewed by Author on October 20, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.