அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்ட எமில்காந்தன் தேர்தல் அலுவலகம்..

 முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்ட  எமில்காந்தன் தேர்தல் அலுவலகம்..


(25-10-2024)
எமில்காந்தன் தலைமையிலான கோடாரி சின்னத்தில் போட்டியிடும் அணியினரின் மக்கள் சந்திப்புகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது







.

மேலும் இன்றைய தினம்(25) முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கட்சி தேர்தல் பரப்புரை அலுவலகம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது.
முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்ட எமில்காந்தன் தேர்தல் அலுவலகம்.. Reviewed by Admin on October 25, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.