லண்டனில் நடந்த பயங்கர விபத்து - பரிதாபமாக பலியான இலங்கை தமிழர்
(27) திங்கட் கிழமைஅதிகாலை 4.40 மணிக்கு, லண்டன்நோத்ஹால்ட்டில் (NORTHOLT) படுபயங்கரமான விபத்து ஒன்றுஇடம்பெற்றுள்ளது.
இதில் 47வயதுடைய ஈழத் தமிழரான ரஞ்சன்என்பவர் உயிரிழந்துள்ளார். 4
பாக்கிஸ்தான் இளைஞர் ஒரு BMWகாரை வேகமாக ஓட்டிச்சென்றவேளை. ரைசிலிப (RuislipRoad) வீதியில் வைத்து பொலிசார்அதனைக் கவனித்துள்ளார்கள்.இதனை அடுத்து பொலிசார் குறித்தBMW காரை மறிக்க முற்பட்டவேளை.அந்தக் காரில் இருந்தவர்களைகாரை நிறுத்தாமல் படுவேகமாககாரை ஓட்ட ஆரம்பித்துள்ளார்கள்.
இதனால் பொலிசாரும் திரத்தஆரம்பித்துள்ளார்கள்.அந்தவேளை BMW காரில் சென்றஇளைஞர்களால், காரைகட்டுப்படுத்த முடியவில்லை. எதிரேந்த கார் மீது(FORD FOCUS)மோதியுள்ளார்கள். அதில்பயணித்த 47 வயதுடைய ரஞ்சன்
என்னும் தமிழர் சிகிச்சை பலன்இன்றி மரணித்துள்ளார்.BMW காரில் பயணித்த 4இளைஞர்களில், பின் சீட்டில் இருந்த2 இளைஞர்கள் காரை விட்டுஇறங்கி ஓடித் தப்பிவிட்டதாகவும்.முன்னால் அமர்ந்திருந்த இளைஞர்மற்றும் BMW காரை ஓட்டியசாரதியை மட்டுமே பொலிசார்கைது செய்துள்ளார்கள்.அவர்களையும் மருத்துவமனையில்
பொலிசார் அனுமதித்துள்ளஅதேவேளை.அவர்களுக்கு பெரிதாக காயம்எதுவும் இல்லை எனப் பொலிசார். குறித்தபாக்கிஸ்தான் இளைஞர்கள்போதைப் பொருளை காரில்வைத்திருந்ததாக, கூறப்படுகிறது.இருப்பினும் பொலிசார் இது பற்றிஎதனையும் சொல்ல,விரும்பவில்லை.

No comments:
Post a Comment