சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூரில் நடைபெற்ற போராட்டம் !
இலங்கையின் 77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று செவ்வாய்கிழமை (04) யாழ்ப்பாணத்தில் கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் சிவகுரு ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்
சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூரில் நடைபெற்ற போராட்டம் !
Reviewed by Author
on
February 04, 2025
Rating:

No comments:
Post a Comment