சிறப்பாக நடைபெற்ற மன் பெரிய முறிப்பு அ .த .க பாடசாலையின் விளையாட்டு விழா 2025
சிறப்பாக நடைபெற்ற மன் பெரிய முறிப்பு அ .த .க பாடசாலையின் விளையாட்டு விழா 2025
மன் பெரிய முறிப்பு பாடசாலை மற்றும் புனித சவேரியார் முன்பள்ளியின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 2025 கடந்த வெள்ளிக்கிழமை 28-02-2025 அன்று
மன் பெரிய முறிப்பு அ .த .க பாடசாலையின் மைதானத்தில் பாடசாலையின் அதிபர் எம் நவநீதன் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது
குறித்த விளையாட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக பொறியியலாளர் திரு கு. விமலேஸ்வரன் ( ஸ்தாபகர் vmct)
சிறப்பு விருந்தினராக திரு. அன்றன் கமிலஸ் ( தொழிலதிபர் பெரிய குஞ்சு குளம் )
திருமதி ஜோன் லாரன்ஸ் மேரி ராணி
( முன்பள்ளி இணைப்பாளர் மடுக்கோட்டம் )
சிறப்பு விருந்தினராக அருட்பணி பிரசாந்த் அடிகளார் அவர்களும் கலந்து கொண்டனர் மேலும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து சிறப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
Reviewed by Vijithan
on
March 02, 2025
Rating:

.jpg)




No comments:
Post a Comment