மன்னாரிலிருந்து ஒளிரும் ஒரு குரல்!
மன்னாரிலிருந்து ஒளிரும் ஒரு குரல்!
“மன்னாரிலிருந்து ஒலித்த குரல், இப்போது Shakthi Crown மேடையில்!”
மன்னார் மண்ணிலிருந்து *இம்மானுவெலி அமலராஐ்* (மன்/ புனித சவேரியார் தேசிய பாடசாலையின் பழைய மாணவி )
இலங்கை நாட்டின் தமிழ் தொலைக்காட்சியான சக்தி Tv நடாத்தி வரும் Shakthi Crown Season 2 பிரமாண்டமான மேடையில் பல சுற்றுக்களை தாண்டி இன்று Quarter Final நோக்கி அடுத்த அடியெடுத்து வைத்துள்ளார் !
“Shakthi Crown Season 2” 🎵
Top 24ல் இருந்து Quarter Final கடந்து, *Semi Final* மற்றும் *Final* மேடைகளுக்கு தேர்வு செய்யப்படும் வாய்ப்புக்காக எமது அன்பினையும் ஆதரவினையும் வழங்குவோம்!
👉 அவரது பயணத்துக்கு உங்கள் முழு ஆதரவை வழங்குங்கள்!

No comments:
Post a Comment