அண்மைய செய்திகள்

recent
-

இந்திய விஜயத்தை நிறைவுறுத்தி நாடு திரும்பினார் ஜனாதிபதி

 புதுடில்லியில் நடைபெற்ற 'AI Impact 2026' மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று (20) இரவு நாடு திரும்பினார். 


ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று இரவு 10.04 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-196 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.






இந்திய விஜயத்தை நிறைவுறுத்தி நாடு திரும்பினார் ஜனாதிபதி Reviewed by Vijithan on February 20, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.