அண்மைய செய்திகள்

recent
-

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

 இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார். 


சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அவர் தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.





முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார் Reviewed by Vijithan on February 13, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.