மன்னார் இந்து மத பீடத்தின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
14.04.2026 பிறக்கின்ற சித்திரைத் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பான எதிர்காலத்தையும் சுபீட்சமான வளமான வாழ்வையும் வழங்கவேண்டுமென மன்னார் இந்து மத பீடத்தின் தலைவர் செந்தமிழருவி கலாநிதி சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக் குருக்கள் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில் 60 வருட சுற்றுவட்டத்தில் 40 வது வருடமாக பராபவ என்னும் பெயருடைய புதிய வருடம் பிறக்கின்றது
மனித பன்புகளுடன் மனிதன் மனிதனாக வாழவும் மனிதனை மனிதன் அன்பு செய்து மனிதர்களை மதிக்கும் மாண்பீக பன்புகளுடன் தரனியிலே அனைவரும் ஒற்றுமையுடன் இன மத மொழி பேதம் கடந்து ஒற்றுமையுடனும் மானிட அறப்பண்புகளோடும் .வாழ இப் புதுவருடம் வழி சமைக்க வேண்டும் என இறையருள் வேண்டி பிரார்த்தித்து உலகம் முழுவதும் வாழுகின்ற சைவத் தமிழ் மக்களுக்கு நல்ல சிந்தனைகள்
எண்ணங்கள் ஈடேறும் ஆண்டாக இப் புத்தாண்டு அமையட்டும் என
எமது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம் என தெரிவித்துள்ளார்
Reviewed by Vijithan
on
April 14, 2026
Rating:



No comments:
Post a Comment