அண்மைய செய்திகள்

recent
-

NLB முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது

 தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷியாமிலா பெரேரா, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 


தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவராக அவர் இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட 3 அதிகாரிகளை, அந்த நிறுவனத்தில் பணியமர்த்துவதற்குப் பதிலாக, அப்போதைய அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அலுவலகத்தில் பணிபுரிய அமர்த்தியதன் மூலம் நிகழ்ந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.












NLB முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது Reviewed by Vijithan on June 30, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.