மன்னார் மாவட்டத்தில் உலக குடியிருப்பு தின நிகழ்வு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு.-பயனாளிகளிடம் வீடுகள் கையளிப்பு
>உலக குடியிருப்பு தினம் – 2026 ஐ முன்னிட்டு மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாக வழங்கப்பட்ட வீடுகள் பயணாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (5) மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றது.
'சொந்தமாக இருக்க ஒரு இடம் – அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளில் மன்னார்,நானாட்டான்,மடு,மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெற்ற குறித்த நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தலைமையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுகளில் பிரதேசச் செயலாளர் கள் , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் உலக குடியிருப்பு தின நிகழ்வு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு.-பயனாளிகளிடம் வீடுகள் கையளிப்பு
Reviewed by Vijithan
on
October 05, 2026
Rating:
Reviewed by Vijithan
on
October 05, 2026
Rating:


No comments:
Post a Comment