அண்மைய செய்திகள்

recent
-

இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்-நியூமன்னார் இணையக்குழுமம்


மன்னார் மண்ணிலும் உலகெங்கிலும் இன்று தீபத்திருநாளை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் நியூமன்னார் இணையக்குழுமமும் தீப ஒளித்திருநாளை கொண்டாடி அன்பு கலந்த வாழ்த்துக்களை சந்தோசமாய்....இதயம் சேர்க்கின்றோம்.....

தங்கும் குளிர்ச்சி-புத்துணர்ச்சி-இனி
நீங்கும் சூழ்ச்சி
எங்கும் மகிழ்ச்சி
பொங்கும் எழுச்சி----
தமிழர் வாழ்வில் மலரட்டும் மறுமலர்ச்சி.....

 நியூமன்னார் இணையக்குழுமம்.

இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்-நியூமன்னார் இணையக்குழுமம் Reviewed by Author on November 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.