அண்மைய செய்திகள்

recent
-

நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா? இதோ சில 10 எளிய மருத்துவ குறிப்புக்கள் -


இன்றைய காலத்தில் 40 வயது தாண்டினாலே பல நோய்கள் நம்மில் வந்து ஒட்டிக்கொள்கின்றது.

அந்தவகையில் நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம்.
  • மாதவிடாய் சார்ந்த பிரச்னைகள் தீர வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றை அரைத்து சாப்பிட வேண்டும்.
  • கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் நாவல் பழம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.
  • தினமும் பப்பாளி விதைகளை சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் மற்றும் புழுக்கள் அழியும்.
  • பிரண்டை, மல்லித்தழை, தூதுவளை, கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து துவையல் செய்து சாப்பிட கால் வலி நீங்கும்.
  • கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் வலுப்பெற்று எலும்புகள் தேய்மானம் போன்றவை ஏற்படாமல் காக்கும்.
  • கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை ஏற்படாது.
  • இரண்டு ஏலக்காயை தோல் நீக்கி வாயில் போட்டு மென்றுவிட்டு இரண்டு நிமிடம் கழித்து வெந்நீர் பருகினால் இருமல் கட்டுப்படும்.
  • அல்லையில் உண்டாகும் வலியிலிருந்து விடுபட கோவைக்காயை நீராவியில் வேக வைத்து சாப்பிடவும்.
  • பெருஞ்சீரகம் செரிமானத்தை இயற்கை வழியில அதிகரிக்கும், வாயுத் தொல்லையை நீக்கும்.
  • பீட்ரூட்டை தினமும் ஜூஸ்போட்டு தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.

நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா? இதோ சில 10 எளிய மருத்துவ குறிப்புக்கள் - Reviewed by Author on August 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.