பொருளாதார நெருக்கடிக்கு எதிராக முள்ளியவளையில் மாபெரும் போராட்டம்
முள்ளியவளை கொமர்ஷல் வங்கிக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று நகரத்தில் உள்ள ச தொ ச விற்பனை நிலையத்துக்கு முன்பாக நிறைவடைந்தது
குறித்த போராட்டத்தில் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் மற்றும் கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் முள்ளியவளை,மல்லாவி வர்த்தக சங்கத்தினர் முச்சக்கர வண்டி சாரதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
பொருளாதார நெருக்கடிக்கு எதிராக முள்ளியவளையில் மாபெரும் போராட்டம்
Reviewed by Author
on
April 23, 2022
Rating:

No comments:
Post a Comment