மீன்பிடிக்கச் சென்ற மீனவர் படகிற்குள் உயிரிழப்பு
 மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கற்பிட்டியை சேர்ந்த 65 வயதான குறித்த மீனவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மீன்பிடிக்கச் சென்ற மீனவர் படகிற்குள் உயிரிழப்பு
 
        Reviewed by Author
        on 
        
March 19, 2023
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
March 19, 2023
 
        Rating: 


No comments:
Post a Comment