மன்னாரில் சிங்கபூர் மருத்துவர்கள் தமிழருக்கு சிகிச்சை
மருத்துவர்கள் இலவச சிகிச்சை அளித்தனர் .
Maha Karuna Buddhist Societyயால் இவர்கள் அழைக்க பட்டே இந்த சிகிச்சை வழங்க பட்டுள்ளது .
இந்த மருத்துவ குழு வன்னி சென்று அங்கு தங்கியுள்ள மக்களிற்கும் தமது சேவைகளை வழங்கும் .
இந்த முதலாவது மருத்துவ குழு சிகிச்சை அளிப்பின் போது பிரிகேடியர் டயஸ் மற்றும் அந்த மாவட்ட கட்டளை தளபதிகளும் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை வழங்குவதை பார்வை இட்டனர்




மன்னாரில் சிங்கபூர் மருத்துவர்கள் தமிழருக்கு சிகிச்சை
Reviewed by NEWMANNAR
on
December 02, 2009
Rating:

No comments:
Post a Comment