அண்மைய செய்திகள்

recent
-




திருமதி மகிழம்மா வினாசித்தம்பி




பிறப்பு: 08.04.1927 இறப்பு: 04.01.2011


குமுழமுனையைப் பிறப்பிடமாகவும் கள்ளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகிழம்மா வினாசித்தம்பி அவர்கள் 04.01.2011 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி அம்புறோஸ் வள்ளியம்மை தம்பதியினரின்; அன்பு மகளும், காலஞ்சென்ற வினாசித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும், முத்துலிங்கம், நாகேஸ்வரி, அன்னம்மா, அமிர்தலிங்கம், கனகலிங்கம், தர்மலிங்கம், மகேந்திரி, இராசலிங்கம், பஞ்சலிங்கம், (காலஞ்சென்ற சுந்தரலிங்கம்), புஸ்பராணி, பரமலிங்கம், (காலஞ்சென்ற வசந்தகுமாரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அமிர்தலிங்கம், சிவஞானம், செல்வச்சீராளன், கந்தசாமி, தெய்வமணி (காலஞ்சென்ற செல்வக்குணவதி), வசந்தமல்லிகா, சந்திரவதனி, கௌரி, அஜந்தா, சற்குணவதி ஆகியோரின் மாமியாரும்,

தர்மபூபதி, பேரின்பராஜா, கிருஸ்ணகுமார், கோபாலகிருஸ்ணன், கேதீஸ்வரி, விஜயகுமார், ஜெயராஜா, சேதுராஜா, சிவாஜினி, ஜெயக்குமார், சிவயோகராஜா, கவிதா, துசியந்தராஜா, தீபன், பிரபா, ரதீஸ்வரி, வஜிதா, துசியந்தினி, சதீஸ்வரன், லிங்கேஸ்வரன், துதேஸ்வரி, கிஷாந்தினி, கோகிலவதனி, சுபா, துசிகலா, (காலஞ்சென்ற சுபன்), சுரேஷ், விஜிதன், லோகேஸ்வரன், பகீதரன், தர்சன், ரூத், குமுதா, அஜந்தா, சுமணன், நிஷாந்தன், மயூரன், வேணி, வாணி, மயூரி, கேசிகா, துளசி, செந்தூரன், லக்ஷிகா, குமரன், ஈழவன், சுபன், புவிந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லதா, தீபா, சதுர்ஷன், தனுஷன், நிதர்ஷன், தமிழினி, தாரணி, மதுஷன், மதுஷா, மிதுனா, தர்மிகா, காயத்திரி, ஜனகன், கிரிஷா, கிஷான், எல்லாளன், பிரவீணா, பிரவீன், கேதுஜா, அனுஜன், அனிக்கா, அவினேஷ், அச்சுதன், அன்பரசி, துவாரகா, வனோதன், கஜனி, சபிதன், (காலஞ்சென்ற விதுஷா), ரசிக்கா, ஆதித்தன், திவிஷா, (காலஞ்சென்ற ரீசான்), திஷோர், இலக்கியன், குகதீபன், துஷந்திகா, பிறேநிலா, சஜீவன், ரம்யா, ருபின், வேர்ஜினி, ஆகியோரின் பூட்டியும்,

அஸ்வின், அஸானி, ஆகியோரின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:

முத்துலிங்கம் - 0094232250201
தர்மலிங்கம் - 00441604633412
இராசலிங்கம் - 00442085746051
பஞ்சலிங்கம் - 00442088483261
பரமலிங்கம் - 00331694319591
Reviewed by NEWMANNAR on November 30, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.