அண்மைய செய்திகள்

recent
-

மாணவர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் தேவையற்ற புகைப்படங்களும் காணொளிகளும் உள்ளன மன்னார் வலையக்கல்விப்பனிப்பாளர்

[06-12-2010]மன்னாரில் கல்விகற்கும் உயர்தர மாணவ மாணவிகள் பயன்படுத்தும் கையடக்கத்தொலைபேசிகளில் தேவையற்ற புகைப்படம்,மற்றும் வீடியோக்காட்சிகள் ஆகியவற்றை பதிவு செய்து பார்வையிடுவதாகவும் இதனால் இச்செயல்பாட்டில் ஈடுபடும் மாணவர்களின் வாழ்க்கை சீரலியக்கூடம் என மன்னார் வலையக்கல்விப்பனிப்பாளர் எம்.ஏ.ஆபேல் றெவ்வல் கவலை தெரிவித்தார்.
மாணவர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் தேவையற்ற புகைப்படங்களும் காணொளிகளும் உள்ளன மன்னார் வலையக்கல்விப்பனிப்பாளர் Reviewed by NEWMANNAR on December 06, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.