மன்னார் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் 02 ஊடகவியலாளர்கள் வேட்பாளர்ளாக களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் பிரதேச சபை தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பாக மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பட் வீட்டுச்சின்னத்திலும,; மன்னார் நகரசபை தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பாக ஊடகவியலாளர் எ.எஸ்.எம்.பஸ்மி யானைச்சின்னத்திலும் போட்டியிடுக்ன்றனர்.
(மன்னார் நிருபர்)

Reviewed by NEWMANNAR
on
January 28, 2011
Rating:

No comments:
Post a Comment