தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடல்
குறித்த சந்திப்பின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர்கலான அ.செல்வம் அடைக்கலநாதன்,சிவசக்தி ஆனந்தன்,எஸ் வினோ நோகராதலிங்கம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
(மன்னார் நிருபர் லெம்பேட்)
தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடல்
Reviewed by NEWMANNAR
on
February 03, 2011
Rating:
No comments:
Post a Comment