மன்னார் மாவட்டத்தில் புலனாய்வுத்துறையினரினால் கைது செய்யப்பட்டவர்களில் மூவர் விடுதலை!

விடுதலை செய்யப்பட்டவர்கள் மன்னார் பேசாலை கிராமம் 7 ஆம் வட்டாரத்தினைச்சேர்ந்த ஜெயராஜ் பெனோ பெல்டானோ,8 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்தவர்களான அருள் சீலன் மெறான்டா,மற்றும் சந்தியோகு மெசனட் குருஸ் ஆகியோரவர்.
மன்னார் மாவட்டத்தில் புலனாய்வுத்துறையினரினால் கைது செய்யப்பட்டவர்களில் மூவர் விடுதலை!
Reviewed by NEWMANNAR
on
February 26, 2011
Rating:

No comments:
Post a Comment