அண்மைய செய்திகள்

recent
-

பிராபகரனின் தாயார் பார்வதி அம்மாள் காலமானார் _

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இன்று காலை இயற்கை எய்தியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக இவரது உடல் நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று காலை இவர் உயிரிழந்துள்ளார். _
பிராபகரனின் தாயார் பார்வதி அம்மாள் காலமானார் _ Reviewed by NEWMANNAR on February 20, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.