அண்மைய செய்திகள்

recent
-

விசேட செய்தி -மன்னார் உணவுக்களஞ்சியசாலையில் திருட்டு; இரண்டு ஊழியர்கள் கைது _

மன்னார் அரசுக்கு சொந்தமான உலக உணவுத்திட்ட களஞ்சியசாலையில் உணவுப் பொருட்களை களவாடி விற்ற இருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


ரூபா 4 இலட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை இவர்கள் களவாடி வெளிச்சந்தையில் விற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த  மோசடியில் பலபேருக்கு தொடர்பு இருக்கலாம் என  பொதுமகன்   ஒருவர் எங்களுக்கு தெரிவித்தார்
விசேட செய்தி -மன்னார் உணவுக்களஞ்சியசாலையில் திருட்டு; இரண்டு ஊழியர்கள் கைது _ Reviewed by NEWMANNAR on March 01, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.