அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு,கிழக்கில் பாரிய வெற்றி

இலங்கை தமிழ் அரசு கட்சி 5ஆயிரத்து 061 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4ஆயிரத்து 619 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

மன்னார் பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 62 வாக்குகளை மாத்திரம் பெற்றுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.


அதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3ஆயிரத்து 906 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. _வெற்றி 
மன்னார் பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு,கிழக்கில் பாரிய வெற்றி Reviewed by NEWMANNAR on March 18, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.