மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திடீர் இடமாற்றம்
மன்னார் மடு வலயக் கல்விப் பணிப்பாளர் செபஸ்தியான் சுகந்தி நேற்று திங்கட்கிழமை திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
. தற்போது மடு கல்விப் பணிப்பாளராக மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ஆபேல் ரவல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக மடு வலயக்கல்விப்பணிப்பாளர் செபஸ்தியான் சுகந்தி கருத்து தெரிவிக்கையில்,
எனக்கு திடீர் இடமாற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் இடமாற்றக் கடிதம் ஒன்றும் இதுவரை வழங்கப்படவில்லை. இது அரசியல் விளையாட்டு என தெரிவித்தார். மடு வலயக்கல்விப்பணிப்பாளரை திடீர் இடமாற்றம செய்தமையினைக் கண்டித்து மடு வலயக் கல்வி பணிமனை இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். _

Reviewed by NEWMANNAR
on
April 05, 2011
Rating:

No comments:
Post a Comment