மன்னாரில் பயணிகள் தரிப்பிடம் மீது பஸ் மோதியதால் வயோதிபத்தாய் காயம் _

இதன் போது அவ்விடத்தில் போக்குவரத்திற்காக காத்திருந்த வயோதிபத் தாய் ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
குறித்த பயணிகள் தரிப்பிடத்தின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.
இதேவேளை பயணிகள் தரிப்பிடத்தில் போக்குவரத்திற்காக காத்திருந்த பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் பஸ் மோதியதும் அவ்விடத்தை விட்டு உடன் வெளியேறியதால் வேறெவருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் பயணிகள் தரிப்பிடம் மீது பஸ் மோதியதால் வயோதிபத்தாய் காயம் _
Reviewed by NEWMANNAR
on
April 07, 2011
Rating:

No comments:
Post a Comment