மன்னார் வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் உடலம் மீட்பு !

நேற்று காலை வங்காலை கடற்கரையில் மீட்கப்பட்ட இந்த உடலம் உருக்குலைந்தநிலையில் அடையாளம் காணமுடியாத நிலையில் காணப்பட்டுள்ளதால் மன்னார் நீதவான் மரண விசாரணையினை மேற்கொண்டபின்னர் உடலம் மன்னார் பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்திலும் அண்மைய நாட்களில் மர்மகொலைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் உடலம் மீட்பு !
Reviewed by NEWMANNAR
on
October 20, 2011
Rating:

No comments:
Post a Comment