தலைமன்னாரில் சுவர் இடிந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!!
இந்த சம்பவம் இன்று காலை 09.15 அளவில் இடம்பெற்றதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 25 வயதுடைய நிமேஷ புஸ்பகுமார என்ற நபரே உயிரிழந்துள்ளார்.தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தலைமன்னாரில் சுவர் இடிந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!!
Reviewed by NEWMANNAR
on
November 02, 2011
Rating:
No comments:
Post a Comment