மழையுடன் கூடிய காலநிலை மாத இறுதிவரை தொடரும்!-மன்னார் மாவட்டத்திலேயே அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மாத இறுதிவரை தொடரும் என்றும் மன்னார் மாவட்டத்திலேயே அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
அவதான நிலையத் தகவல்களின்படி மன்னார் மாவட்டத்தில் கடந்த முதலாம் திகதியே அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மன்னாரில் அன்றைய தினம் 103.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், களுத்துறையில் 76.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் யாழ்ப்பாணத்தில் 56.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் கூடிய காலநிலை மாத இறுதிவரை தொடரும்!-மன்னார் மாவட்டத்திலேயே அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
Reviewed by NEWMANNAR
on
November 04, 2011
Rating:
No comments:
Post a Comment