மன்னார் மாவட்டவைத்தியசாலைக்கு புதிய நிர்வாக அலுவலகர்
வட மாகாண சுகாதார அமைச்சினால் மன்னார் மாவட்டபொது வைத்தியசாலையின் நிர்வாக அலுவலகராக எஸ்.என்.ஏ.எம்.அப்துல் சஜானி என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
இவர் முன்பு மன்னார் மற்றும் முருங்கன் பகுதிகளிலுள்ள மாவட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இலிகிதராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையிலேயே இவருக்கு வட மாகாண சுகாதார அமைச்சினால் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையின் நிர்வாக அலுவலகராக பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது.
இவர் முன்பு மன்னார் மற்றும் முருங்கன் பகுதிகளிலுள்ள மாவட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இலிகிதராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையிலேயே இவருக்கு வட மாகாண சுகாதார அமைச்சினால் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையின் நிர்வாக அலுவலகராக பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது.
மன்னார் மாவட்டவைத்தியசாலைக்கு புதிய நிர்வாக அலுவலகர்
Reviewed by Admin
on
November 20, 2011
Rating:
No comments:
Post a Comment