மன்னார் மீனவர்களின் வலையில் கரட்டை மீன்கள்
மன்னார் மாவட்ட மீனவர்களின் சுருக்கு வலையில் கரட்டை என அழைக்கப்படுகின்ற ஒருவகை மீன்கள் தற்போது அதிகளவில் அகப்பட்டு வருகின்றன.
கரட்டை என அழைக்கப்படுகின்ற இந்த மீன்கள் தலை மன்னார் பியர் கடற்பரப்பிலேயே அதிகம் அகப்படுகின்றன மீனவர் ஒருவரின் வலையில் ஆயிரம் கிலோ தொடக்கம் மூவாயிரம் கிலோ வரையான கரட்டை மீன்கள் அகப்படுகின்றன.
ஒரு கிலோ கரட்டை மீன் ஐந்து ரூபாய் முதல் எட்டு ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு அதிகளவில் பிடிபடும் இம் மீன்களை கருவாடு போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரட்டை என அழைக்கப்படுகின்ற இந்த மீன்கள் தலை மன்னார் பியர் கடற்பரப்பிலேயே அதிகம் அகப்படுகின்றன மீனவர் ஒருவரின் வலையில் ஆயிரம் கிலோ தொடக்கம் மூவாயிரம் கிலோ வரையான கரட்டை மீன்கள் அகப்படுகின்றன.
ஒரு கிலோ கரட்டை மீன் ஐந்து ரூபாய் முதல் எட்டு ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு அதிகளவில் பிடிபடும் இம் மீன்களை கருவாடு போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மன்னார் மீனவர்களின் வலையில் கரட்டை மீன்கள்
Reviewed by Admin
on
November 20, 2011
Rating:

No comments:
Post a Comment