வடக்கில் இலவச மின்சாரம் தொடர்பான அவசரக்கூட்டம்
மஹித்த சிந்தனையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தினூடாக வடபகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இலவச மின்சாரத்திட்ட நடைமுறை தொடர்பான விசேட கூட்டம் எதிர்வரும் 5ஆம் 6ஆம் திகதிகளில் மின்வலு எரிபொருள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 5ஆம் திகதி காலை 10 மணிக்கு மன்னார் பிரதேச செயலகத்திலும், மாலை 3 மணிக்கு வவுனியா பிரதேச செயலகத்திலும், 6ஆம் திகதி காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு பிரதேச செயலகத்திலும், மாலை 3.30 மணிக்கு கிளிநொச்சி பிரதேச செயலகத்திலும் மேற்படி கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 5ஆம் திகதி காலை 10 மணிக்கு மன்னார் பிரதேச செயலகத்திலும், மாலை 3 மணிக்கு வவுனியா பிரதேச செயலகத்திலும், 6ஆம் திகதி காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு பிரதேச செயலகத்திலும், மாலை 3.30 மணிக்கு கிளிநொச்சி பிரதேச செயலகத்திலும் மேற்படி கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கில் இலவச மின்சாரம் தொடர்பான அவசரக்கூட்டம்
Reviewed by Admin
on
February 03, 2012
Rating:

No comments:
Post a Comment