மன்னாரில் எதிர்வரும் 24 ஆம் திகதி சர்வமத கலந்துரையாடல்
மன்னார் சர்வோதயம் ஏற்பாடு செய்துள்ள சர்வமத கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை காலை மன்னார் தாழ்வுபாடு வீதியில் அமைந்துள்ள ஞானோதய மண்டபத்தில் நடைபெற்றவுள்ளது.
மன்னார் சர்வோதய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.யுகேந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
உதயமாகியிருக்கும் யுத்த பிற்கால சூழ் நிலையினுள் இனங்களின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டில் முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளுவதின் முக்கியத்துவத்தினை வெளிக்கொண்டு வரும் விதத்தில் சமய இன ரீதியான குறுகிய நோக்கம் கொண்ட தடைகளை தாண்டி மனித உறவினை வளர்ப்பதற்கான மனித இனத்தினை மற்றும் மனித சிந்தனையை குணப்படுத்துவதினை நோக்கமாக கொண்டு குறித்த நிகழ்வு இடம் பெறவுள்ளது.
மன்னாரில் எதிர்வரும் 24 ஆம் திகதி சர்வமத கலந்துரையாடல்
Reviewed by Admin
on
March 22, 2012
Rating:

2 comments:
சர்வமாத கலந்துரையாடல்
சர்வமத கலந்துரையாடல்
ஒரு அரவு கூடி விட்டது திருத்தி விடுங்கள் உங்கள் இணையத்துக்கு எனது வாழ்த்துக்கள்
மிக்க நன்றி..
Post a Comment