அண்மைய செய்திகள்

recent
-

பனையில் ஏறிய குடும்பஸ்தர் தவறி விழுந்து மரணம்

மன்னார், முருங்கன் செம்மண்தீவு பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.


வவுனியா குருக்கள் ஊரை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான பழனிச்சாமி குலராஜசிங்கம் (வயது 32) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவர் ஆவார்.

சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பனையில் ஏறிய குடும்பஸ்தர் தவறி விழுந்து மரணம் Reviewed by Admin on May 28, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.