யாழ்.மாவட்ட கத்தோலிக்க அமைப்புக்கள் அமைச்சர் றிசாட் பதியூதீன்னுக்கு எதிராக தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டன
மன்னார் மறைமாவட்ட ஆயரை அமைச்சர் றிசாட் பதியூதீன் அவதூறாகப் பேசியமை தொடர்பில் யாழ்.மாவட்ட கத்தோலிக்க அமைப்புக்கள் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றன.
யாழ்.மாவட்ட கத்தோலிக்க அமைப்புக்கள் அமைச்சர் றிசாட் பதியூதீன்னுக்கு எதிராக தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டன
Reviewed by NEWMANNAR
on
May 27, 2012
Rating:

No comments:
Post a Comment