மன்னாரில் மே தின பொதுக்கூட்டம்
மே தினத்தையொட்டி மன்னாரிலுள்ள பொது அமைப்புக்களின் ஒன்றியம் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் நடத்தவுள்ளது.
மன்னார் மாவட்டத்திலுள்ள பொது அமைப்புக்கள் தொழிலாளர்களின் உரிமைக்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் வகையிலும் அவர்களது அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடனும் மே தினத்தையொட்டி மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அனைவரையும் அணிதிரண்டு வருமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Reviewed by Admin
on
May 01, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment