மன்னாரில் “கனவுகள்” இசைத்தொகுப்பு (Music Album) வெளியீடு

இதற்க்கான பாடல்களை பாடியவர்கள் J.சுரேன். G.F.சுதர்சன், S.அருள் சுதர்சன், சிவலிங்கம் தனுஷாந்த், சுஜி. இவ்விறுவெட்டை மன்னார் Sun Sonic Networks பணிப்பாளர்ளான சூசைதாசன் சுகிர்தன்( கண்ணா ), மற்றும் பாஸ்கரன் பார்த்தீபன் ஆகியோர் தயாரித்துள்ளனர். வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக அருட் தந்தை .அலெக்சாண்டர் பெனோ பங்குத்தந்தை செட்டிகுளம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அருட் சகோதரர்.ஜோசப் ஒகஸ்டின் அதிபர் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மன்னார், திரு.S.M.டிலான் சூரியன் FM நிறைவேற்று பணிப்பாளர், திரு.G.J.ரூபராஜ் கட்டிட ஒப்பந்தக்காரர் மன்னார் ஆகியோர் கலந்துகொண்டனர், இந்நிகழ்வில் பாடல்களுக்கான கருத்துரையினை திரு. F.அமல்ராஜ் அவர்கள் வழங்கினார்
T.Shaithanyan
மன்னாரில் “கனவுகள்” இசைத்தொகுப்பு (Music Album) வெளியீடு
Reviewed by NEWMANNAR
on
May 16, 2012
Rating:

No comments:
Post a Comment