வட மாகாண தமிழ் தினப் போட்டி முடிவுகள் மன்னார் மாவட்டம் 69 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடம்
வவுனியாவில் இடம்பெற்ற வட மாகாண தமிழ் தினப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டம் 202 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் அக்குணாஸ் மண்டபத்தில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இப்போட்டிகள் இடம்பெற்றன.
வவுனியா மாவட்டம் 113 புள்ளிகளைப் பெற்று இரண்டாயிரத்தையும் மன்னார் மாவட்டம் 69 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் முல்லைத்தீவு மாவட்டம் 50 புள்ளிகளையும் கிளிநொச்சி மாவட்டம் 40 புள்ளிகளைப் பெற்று முறையே மூன்றாம் நான்காம் இடங்களையும் பெற்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தமிழ்மொழித் தின விழாவில் இவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு வட மாகாண கல்வி, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
வவுனியா மாவட்டம் 113 புள்ளிகளைப் பெற்று இரண்டாயிரத்தையும் மன்னார் மாவட்டம் 69 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் முல்லைத்தீவு மாவட்டம் 50 புள்ளிகளையும் கிளிநொச்சி மாவட்டம் 40 புள்ளிகளைப் பெற்று முறையே மூன்றாம் நான்காம் இடங்களையும் பெற்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தமிழ்மொழித் தின விழாவில் இவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு வட மாகாண கல்வி, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
வட மாகாண தமிழ் தினப் போட்டி முடிவுகள் மன்னார் மாவட்டம் 69 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடம்
Reviewed by NEWMANNAR
on
May 28, 2012
Rating:

No comments:
Post a Comment