வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்டம் அதிக இடங்களை கைப்பற்றியுள்ள அதேவேளை, ஒரு போட்டியில் மாத்திரம் கிளிநொச்சி மாவட்டம் 3 ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளதாக வட மாகாண கல்வித்திணைக்களத்தின் மாணவர் அபிவிருத்தி உதவிக்கல்விப்பணிப்பாளர் கே. சத்தியபாலன் தெரிவித்தார்.
மன்னார் சித்தி விநாயகர் இந்துக்கல்லூரியில் புதன்கிழமை இடம்பெற்ற இப் போட்டிகளிள் முடிவுகள் வருமாறு.
ஆண்கள் பிரிவு:
19 வயதுக்குட்பட்டோர் முதலாமிடம் வடமராட்சி வலயத்தைச் சேர்ந்த ஹாட்லிக்கல்லூரி இரண்டாமிடம் யாழ்ப்பாண வலயத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மூன்றாமிடம் வலிகாமம் வலயத்தைச் சேர்ந்த மகாஜனாக்கல்லூரி
15வயதுக்குட்பட்டோர் முதலாமிடம் வடமராட்சி வலயத்தைச் சேர்ந்த ஹாட்லிக்கல்லூரி, இரண்டாமிடம் யாழ்ப்பாண வலயத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, மூன்றாமிடம் கிளிநொச்சி வலயத்தைச் சேர்ந்த கிளிநொச்சி மகாவித்தியாலயம்
பெண்கள் பிரிவு:
19 வயதுக்குட்பட்டோர் முதலாமிடம் யாழ்ப்பாண வலயத்தைச் சேர்ந்த யாழ். இந்து மகளிர் கல்லூரி, இரண்டாமிடம் வடமராட்சி வலயத்தைச் சேர்ந்த மெதடிஸ்த பெண்கள் உயர் பாடசாலை, மூன்றாமிடம் வலிகாமம் வலயத்தை சேர்ந்த மகாஜனாக்கல்லூரி.
15 வயதுக்குட்பட்டோர் முதலாமிடம் வடமராட்சி வலயத்தைச் சேர்ந்த மெதடிஸ்த பெண்கள் உயர் பாடசாலை, இரண்டாமிடம் வடமராட்சி வலயத்தைச் சேர்ந்த உடுப்பிட்டி பெண்கள் கல்லூரி, மூன்றாமிடம் வடமராட்சி வலயத்தை சேர்ந்த வட மத்திய பெண்கள் கல்லூரி.

Reviewed by NEWMANNAR
on
June 23, 2012
Rating:

No comments:
Post a Comment